சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த 👨அருளானந்தம் என்பவர், 👩2 பெண்களுடன் வேளாங்கண்ணியில் உள்ள 🏨விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் 📆2 நாட்களாகியும் அறை காலி செய்யப்படாததால் சந்தேகமடைந்த🤔 விடுதி மேலாளர் அறையை திறந்து பார்த்தப்போது👀 பெண்👩 ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்😱. போலீசாருக்கு👮 தகவல் அளிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில்🗣, இறந்து கிடந்தவர் தஞ்சையை சேர்ந்த 👩கவிதா என்பதும், 👨அருளானந்தத்துடன் வந்த மற்றொரு பெண் அவரது மனைவி 👩சுமதி என்பதும் தெரிய வந்தது😳. இதனையடுத்து சுமதி கைது⛓ செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது கணவருக்கும் கவிதாவிற்கும் இடையே தவறான உறவு இருந்து வந்த நிலையில்🙄 அவரை அடிக்கடி 📲தொடர்புக்கொண்ட கவிதா 💸பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்😨. இது குறித்து 👨அருளானந்தம் இது குறித்து சுமதியிடம் கூற, இருவரும் சேர்ந்து கவிதாவை வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து அறை எடுத்து தங்கவைத்து, அடித்து கொலை செய்து விட்டு😓 இருவரும் தப்பி ஓடியுள்ளனர். தற்போது, 👩சுமதி அளித்த இந்த வாக்குமூலத்தை🗣 தொடர்ந்து தலைமறைவாக உள்ள 👨அருளானந்தத்தை 👮போலீசார் வலைவீசி தேடிவருகின்றன.
வேளாங்கண்ணி 🏨விடுதியில் 👩பெண் ஒருவர் அடித்து கொலை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment