இங்கிலாந்தில் 🌎உலகக்கோப்பை 🏏கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 🇮🇳இந்திய அணியில் 🏛தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், மற்றும் விஜய் சங்கர் இடம்பெற்றனர். இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு இன்னும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை😟. விஜய் சங்கர், 🌎உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார்👍. ஆனால் அவர், 14 ரன்னில் ஆட்டமிழந்தார்🙄. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 29 ரன்களிலும்,, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவறியதால்😳 அவருக்கு பதிலாக 🏏ரிஷப் பண்டை சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்😯. இந்நிலையில் வலை பயிற்சியின் போது வேக பந்துவீச்சாளர் பும்ரா வீசிய பந்து காலில்பட்டு காயமடைந்தார்😐. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்🎉 விஜய் சங்கர் களமிறக்கப்படவில்லை🚫. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் காயம் காரணமாக உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விஜய் சங்கர் விலகியுள்ளார்😓. இதனையடுத்து, 🏏விஜய் சங்கருக்கு பதிலாக 🏏மயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுவார்🤔 என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Home
அண்மை செய்திகள்
உலகக்கோப்பையில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்😟-🏏மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு⁉
உலகக்கோப்பையில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்😟-🏏மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment