🇮🇳இந்திய ஓட்டுநர் உரிம தகவல்களை தனியார் நிறுவனங்களிடம் விற்றுள்ளோம்😱-🤵நிதின் கட்கரி🎙 - Agnipuratchi

🇮🇳இந்திய ஓட்டுநர் உரிம தகவல்களை தனியார் நிறுவனங்களிடம் விற்றுள்ளோம்😱-🤵நிதின் கட்கரி🎙

Share This

👤தனி மனித தகவல்கள் குறித்து காங்கிரஸ் சார்பில் 👥மக்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த 🤵நிதின் கட்கரி🎙, "இந்திய ஓட்டுநர் உரிமங்கள் குறித்த தகவல்களை 💰65 கோடி ரூபாய்க்கு 87 தனியார் நிறுவனங்களிடம் விற்றுள்ளோம். 🇮🇳இந்தியாவின் அத்தனை 🚗வாகன விவரங்களும் உள்ள டேட்டாபேஸ், மற்றும் ஓட்டுநர்கள் விவரங்கள் அடங்கிய டேட்டாபேஸ் ஆகியவை 🏛மத்திய அரசின் முக்கிய டேட்டாபேஸ் ஆகும்😯. இவை இரண்டிலும் 🚗25 கோடிக்கும் அதிகமான வாகனப் பதிவு விவரங்கள்📄, சுமார் 15 கோடி வாகன ஓட்டுநர்கள் விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன😳" என்று தெரிவித்தார். மேலும் "தற்போது மத்திய 🛣சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் ’தகவல்கள் பரிமாறும் திட்டம்' மூலமாக மேலும் 💰3 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல்கள் விற்கப்பட உள்ளன. இவை ஆராய்ச்சிக்காக👀 பயன்படுத்தப்படும்" என தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages