🏛வேலூரில் சத்துவாச்சாரியை அடுத்த வசூர் என்ற இடத்தில் 🌞திமுக பிரமுகர் வசூர் நடராஜன் என்பவரின் தம்பியும் ரியல் எஸ்டேட் அதிபருமான 👤ஏழுமலை என்பவரின் 🏡வீட்டில் 💸வருமானவரித்துறையினர் மற்றும் 🗳தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில்👀 ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் பை ஒன்றில் 💸பணத்தை கட்டி வெளியில் வீசியதாகக் கூறப்படுகிறது😯. அதனை 🤵அதிகாரிகள் கைப்பற்றியபோது 💸27 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அது தன்னுடைய பணம் தான் ஏழுமலை ஒப்புக்கொண்டதாக😐 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈. கடந்த முறை 👥வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 💸பணம் பறிமுதல் செய்யப்பட்டு 🗳தேர்தல் நிறுத்தப்பட்ட🚫 நிலையில் தற்போதும் 🌞தி.மு.க.வினரின் பணமே சிக்கியுள்ளது🙄 குறிப்பிடத்தக்கது.
🏛வேலூரில் திமுக பிரமுகரின் தம்பி 🏡வீட்டில் 💸வருமானவரித்துறை சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment