ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЙро│்ро│ роЕройைрод்родு ЁЯТжроиродிроХро│ைропுроо் роЗрогைроХ்роХ ЁЯЩПроХோро░ிроп ЁЯУЬрооройு родро│்ро│ுрокроЯி⚖ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЙро│்ро│ роЕройைрод்родு ЁЯТжроиродிроХро│ைропுроо் роЗрогைроХ்роХ ЁЯЩПроХோро░ிроп ЁЯУЬрооройு родро│்ро│ுрокроЯி⚖

Share This

🏛தமிழகத்தில் உள்ள அனைத்து 💦நதிகளையும் இணைக்க 🙏கோரி 🏛மதுரையை சேர்ந்த 👨கே.கே. ரமேஷ் என்பவர் 🏛உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பாக ஒரு 📜மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான 💦நதிகள் அனைத்தையும் 🤝இணைத்தால், 🌊கடலில் இந்த நதிகள் இணைவது பெரிய அளவில் தடுக்கப்படும்🚫. இதனால் கடுமையான தண்ணீர் பஞ்சம் எனபது தீர்க்கப்படும்👍" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த 📜மனு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது "இந்த 📜மனுவில் எந்த விதமான முகாந்திரம் இல்லை, எந்த ஆராய்ச்சியும் இல்லை🙄, அடிப்படை தரவுகள் எதுவுமே இல்லை" எனக்கூறி மனுவை 🏛உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது⚖. பொதுவாக, இது போன்ற 📜மனுக்களை பொதுவாக உச்சநீதிமன்றம் விசாரிப்பதில்லை😯. இது மத்திய மற்றும் மாநில அரசுகள் கொள்கை ரீதியிலாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் இன்றி, உச்சநீதிமன்றத்தின் கீழ் எடுக்கப்படக்கூடிய முடிவுகளாக இருக்காது😐 எனவே தான் இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது😶 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages