முன்னாள் முதல்வர் 💺ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க🗣 நீதிபதி 👴ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை🗣 ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது😯. விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று 🏥அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன்📜 அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக அப்போலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது👍. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டி👉 ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு🚫 அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் 📄கடிதம் கொடுக்கப்பட்டது. 🏥அப்போலோ நிர்வாகத்தின் இந்த 🙏கோரிக்கையை ஏற்ற 🏛உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை🚫 விதித்தது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 📆4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இதற்கிடையே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 📆ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, மேலும் 4 மாதம், ⌚கால அவகாசத்தை நீட்டித்து, 🏛தமிழக அரசு உத்தரவு⚖ ஒன்றை பிறப்பித்துள்ளது🙂 குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் தடை🚫நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment