🏛சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் தங்கமணி பேசுகையில்🎙, "☔கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் 🗼உயர்கோபுர மின்கம்பிகளை மாற்றி புதைவட 🔌மின்கம்பிகளை அமைக்க 💺முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்⚖. இதன் முதற்கட்டமாக தற்போது 🏛நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பணி தொடங்கி🎉 நடைபெற்று வருகிறது. 🏝நிலம் கிடைக்கும் பட்சட்சத்தில் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கப்படும்👍. சென்னையில் 🏭துணை மின் நிலையம் அமைக்க இடம் கிடைத்தாலும், அது கொடுக்க முடியாத 💸விலையாக உள்ளது😕" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 🏛சென்னை பாரிமுனையில் ஒதுக்கப்பட்ட இடம் 👮காவல்துறைக்கு சொந்தமான நிலமாக உள்ளதால் அங்கு துணை மின்நிலையம் அமைப்பதில் சட்ட சிக்கல்😳 உள்ளதாகவும், இந்த 👥கூட்டத்தொடர் முடிவதற்குள் இடம் கண்டறியப்பட்டு👀 துணை 🏭மின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு🔈 வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
புதைவட மின்கம்பிகளை அமைக்க தமிழக 💺முதல்வர் உத்தரவு⚖-அமைச்சர் தங்கமணி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment