🏨'சரவண பவன்' 👴ராஜகோபால் சென்னை குற்றவியல் 🏛நீதிமன்றத்தில் சரண்👍 - Agnipuratchi

🏨'சரவண பவன்' 👴ராஜகோபால் சென்னை குற்றவியல் 🏛நீதிமன்றத்தில் சரண்👍

Share This

👩ஜீவஜோதி கணவர் 👨சாந்தகுமார் 🔪கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி👍 செய்யப்பட்ட 🏨'சரவண பவன்' உணவக உரிமையாளர் 👴ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு ⌚அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க 🚫மறுத்துவிட்ட 🏛உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது⚖. இதைதொடர்ந்து, 🏛சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை 👴ராஜகோபால் சரணடைந்தார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages