ЁЯПпроЕропோрод்родி ро╡ிро╡роХாро░роо் ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡ு⚖ - Agnipuratchi

ЁЯПпроЕропோрод்родி ро╡ிро╡роХாро░роо் ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡ு⚖

Share This

🏯அயோத்தி ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகள் பங்கிடுவது தொடர்பான 🏛அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை⚖ எதிர்த்து😡 14 மேல்முறையீட்டு 📜மனுக்கள் 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து இதுபற்றி உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை🗣 நடத்தி சுமுக முடிவு எடுப்பதற்காக ஒரு மத்தியஸ்த 👥குழுவை அமைத்தது. இதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி 🤵இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான அந்த குழுவுக்கு 📆ஆகஸ்டு 15ந் தேதி வரை ⌚அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சமரசக்குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் 📜மனு தாக்கல் செய்து இருந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தபோது 📆15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அயோத்தி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்👍 என்ற மூத்த வழக்கறிஞர் 🤵பராசுரன் 🙏கோரிக்கை வைத்தார். இதற்கு ,"மத்தியஸ்த குழு முடிவெடுத்து அறிக்கை📄 தாக்கல் செய்யும் வரை, காத்திருக்கலாமே என நீதிபதிகள் பதில் அளித்தனர்😯. அயோத்தி பிரச்சினையை தீர்க்க தான், மத்தியஸ்த குழுவை நாங்கள் அமைத்தோம். அயோத்தி வழக்கில் வரும் வியாழக் கிழமைக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என மத்தியஸ்த குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு⚖ உள்ளது. விரிவான அறிக்கையை 📆ஜூலை 25-க்குள் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்ற மத்தியஸ்த குழுவிடம் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages