🏛சட்டப்பேரவையில் கேள்வி ⌚நேரத்தின் போது பேசிய 🌞திமுக உறுப்பினர் கோ.வி.செழியன், 🚌போக்குவரத்துத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மினி பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும்😯 என கோரினார். அதற்கு பதிலளித்த விஜயபாஸ்கர்🎙, "அனைத்து கிராமங்களையும் 🤝இணைக்கும் வகையில் 🚌பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை கடுமையான 💸நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் 🚌மினி பஸ் தேவையில்லாத ஒன்று😳" என்று கூறினார். இதனையடுத்து பேசிய 🌞திமுக துணை தலைவர் துரைமுருகன்🎙, "கிராமங்களில் உள்ள குறுகலான 🛣சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தினாலேயே மினி பஸ் சேவை துவங்கப்பட்டது🎉. மேலும் எந்த ஜென்மத்திலும் 🚌போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது❌. லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும்😐" என்று வலியுறுத்தினார். இதற்கு போக்குவரத்துறை அமைச்சர்🎙, "போக்குவரத்து கழகம் லாப நோக்கோடு அல்ல🚫, சேவை நோக்குடன் தான் இயங்கி வருகிறது. பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 🚌பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது🙄" என்று விளக்கமளித்துள்ளார்🗣.
🚌போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது🚫-துரைமுருகன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment