தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 🏆விருது கிடையாது🚫-🏫பள்ளிக்கல்வித்துறை - Agnipuratchi

தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 🏆விருது கிடையாது🚫-🏫பள்ளிக்கல்வித்துறை

Share This

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 🎂பிறந்தநாளான 📆செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது🎉. அன்றைய தினம் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு👍, அவர்களுக்கு 🏆நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறைகளை 🏫பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது🔈. அதில் "சுய ஒழுக்கம், நேரம் தவறாமை, மாணவர் மற்றும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க⏫ பாடுபட்டவர்கள், அரசியல் கட்சி சாராதவர்கள்🚫, தனியாக டியூஷன் எடுக்காதவர்கள்❌உள்ளிட்டோரை அடையாளம் கண்டு👀 பரிந்துரைக்குமாறு🗣 அனைத்து 🏛மாவட்ட முதன்மைக்கல்வி 🤵அலுவலர்களுக்கும் 🏫பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை🗞 அனுப்பியுள்ளது. 📆ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் 📜பட்டியலை அனுப்ப வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது⚖. தகுதியற்ற ஆசிரியர்களைப் பரிந்துரைக்கும்🗣 தேர்வுக்குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்😡 என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது⚠.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages