🌊மெரினா கடற்கரையில் நரிக்குறவ 👩பெண் கொலை⁉-தீவிர விசாரணையில் 👮போலீஸ். - Agnipuratchi

🌊மெரினா கடற்கரையில் நரிக்குறவ 👩பெண் கொலை⁉-தீவிர விசாரணையில் 👮போலீஸ்.

Share This

சென்னை 🌊மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலை பொதுமக்கள் 🚶நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 🗿நேதாஜி சிலை பின்புறம் உள்ள கடற்கரையோரம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நரிக்குறவ பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்😟. இதுகுறித்து 👥பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் 🌊மெரினா 👮போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு 🏥கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து🗣 வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை📜 வந்த பிறகு தான் இறந்த 👩பெண் 🌊கடலில் இறங்கி தற்கொலை செய்து கொண்டாரா⁉ அல்லது கொலை செய்யப்பட்டாரா❓என்று தெரியவரும் என 👮போலீசார் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages