மாநிலங்களவை எம்பி 🗳தேர்தலில் 👤வேட்பாளராக வைகோ தேர்வு🎉 - Agnipuratchi

மாநிலங்களவை எம்பி 🗳தேர்தலில் 👤வேட்பாளராக வைகோ தேர்வு🎉

Share This

மதிமுகவின் உயர்நிலை மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைமை 🏢அலுவலகமான சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் 🏛திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் 👥கூட்டத்தில், 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன🙂. வரும் 📆18ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் 🗳தேர்தலில் மதிமுக சார்பில், பொதுச்செயலாளர் வைகோவை, 👤வேட்பாளராக முன்னிறுத்துவது🎉 என்றும், மதிமுகவுக்கு மாநிலங்களவை இடம் அளித்த, 🌞திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 🙏நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது😯. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages