🤵விஜய் மல்லையா, 🏦63 வங்கிகளில், 💰9,000 கோடி ரூபாய்க்கு மேல், கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனில் தலைமறைவானார்🙄. அவரை நாடு கடத்த 🙏கோரி, இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு 📆டிசம்பரிலேயே, நாடு கடத்த, பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது😳. எனினும், அவர் பல முறையீட்டு 📜மனுக்களை தொடர்ந்தார். அவை தள்ளுபடியான நிலையில், 🏛லண்டன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு🗣 வந்தது. இந்த விசாரணையின்🗣 முடிவில், 🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கை அந்நாட்டின் 🏛உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்ய லண்டன் 🏛நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது⚖. ஒருவேளை மேல்முறையீடு செய்ய அனுமதி கிடைக்காமல் போயிருந்தால், 🤵மல்லையாவை 🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்த விவகாரம் முடிவிற்கு வந்திருக்கும்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
✈லண்டன் 🏛நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை மேல்முறையீடு செய்ய 🤵விஜய் மல்லையாவுக்கு அனுமதி😳
✈லண்டன் 🏛நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை மேல்முறையீடு செய்ய 🤵விஜய் மல்லையாவுக்கு அனுமதி😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment