வனத்துறையின் 👮‍♂காவலர் பணியிட தேர்வுக்கு 🚫தடை - Agnipuratchi

வனத்துறையின் 👮‍♂காவலர் பணியிட தேர்வுக்கு 🚫தடை

Share This

உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா என்பவர் 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் 🔟 வருடங்களாக பணியாற்றிய தற்காலிக வனப்பகுதி பாதுகாவலர்களுக்கு, நிரந்தர வனப்பகுதி காவலராக நியமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என 🎙தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று ⚖நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 📜மனு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்க்கு ✍உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages