🏛தமிழகம், 🏛புதுச்சேரியில் தடை🚫 செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை 💸தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக, 🏛சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்⚖ அடிப்படையில் அடையாளம் தெரியாத 🏛மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது 🤵சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், அமலாக்கத்துறையும் விசாரணை🗣 மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக குட்கா தயாரித்து, 💸விற்றதாக😳 குற்றம்சாட்டப்பட்ட மாதவராவ், சீனிவாச ராவ், தல்லம் உமாசங்கர் உள்ளிட்டோர் 📆2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 💰639 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதோடு, அந்த பணத்தில் 👥குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் அவர்கள் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும்🙄, காயத்ரி ரியல்டர்ஸ், மேதா டைரி பிரைவேட் லிமிடெட் போன்ற பெயர்களில் 🏝நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் 🤵அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியது😯. இதனையடுத்து, சட்டவிரோத 💸பண பரிவர்த்ததனை சட்டத்தின் கீழ் 174 அசையா சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் என 💰246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு🚫 இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில்📜 தெரிவித்துள்ளது.
குட்கா முறைகேடு வழக்கு😳-💰ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment