🏛தமிழகத்தில் மொத்தம் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ⛽பெட்ரோலியத்துறை அமைச்சர் 🤵தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்🎙, "தமிழகத்தில் ஏற்கனவே, 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது😐. இப்போது மேலும் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி😳 வழங்கப்பட்டுள்ளது. 🏛தமிழகத்தில் கடந்த 📆50 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி., எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது😯. இதுவரை இந்நிறுவனத்தால் சுற்றுச்சூழலுக்கோ, 🌾விவசாயத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை🚫. அதேபோல, 🏛தமிழகத்தில் தற்போது வரை எந்த இடத்திலும் ஷேல் கேஸோ, மீத்தேனோ எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை❌" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
🏛தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவது குறித்து 🤵அமைச்சர் விளக்கம்🗣
🏛தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவது குறித்து 🤵அமைச்சர் விளக்கம்🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment