பொதுப்பணித்துறை மீதான 💸மானியக்கோரிக்கை விவாதத்தில்🗣 பங்கேற்று, 🏛சட்டப்பேரவையில் 🌞திமுக உறுப்பினர் 👤கே.என்.நேரு பேசினார். அவருக்கு பதிலளித்த🗣 தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி🎙, "☔கனமழை காலங்களில் 💦120 அடி நீர் மட்டுமே சேமிக்க முடிகிறது. எஞ்சியவை அனைத்தும் 🌊கடலில் கலந்து வீணாகுகிறது😟. வீணாகும் நீரை சேமித்து வைக்க, கொள்ளிடம் தவிர 🌊காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் 🚧தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது👍" என்று தெரிவித்தார். மேலும், "☔மழைநீர் வீணாகும் இடங்களில் எல்லாம் தடுப்பணை, கதவணைகள் அமைத்து 💦தண்ணீர் சேமிக்கப்படும்" என்று நம்பிக்கை🙂 அளித்த அவர், "🏛தமிழகத்தில் உள்ள ஏரி, கால்வாய்களை தூர் வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது😯" என்றும் தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
🌊காவிரியின் குறுக்கே மேலும் 3 தடுப்பணைகள்-தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment