🏛சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 🏨நட்சத்திர ஹோட்டலில், யுனிசெஃப் மற்றும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை சார்பில், தரமான மற்றும் நிலைத்த 📚கல்வி குறித்த கருத்தரங்கம்🗣 நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், 🏛தமிழக ஆளுநர் 💺பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்👍. அப்போது அவர்🎙, "🇮🇳இந்தியப் 🏫பள்ளிகளில் 80 சதவீதம் 🏛அரசு 🏫பள்ளிகளாகவே உள்ளன😯. இவை 🇮🇳இந்திய அளவில் கல்வியில் பெரும் பங்களிக்கிறது👏. மேலும் 🍛மதிய உணவு திட்டம் போன்றவை 👥மாணவர்களை கல்விசாலைகள் நோக்கி வரவழைக்க காரணமாக அமைந்துள்ளது👌" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 🏛தேனி மாவட்டத்தை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ✈சுற்று பயணம் செய்துவிட்டதாகவும், விரைவில் 🏛தேனி மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்🔈.
🇮🇳இந்திய அளவில் கல்வியில் அரசு பள்ளிகள் பெரும் பங்களிக்கிறது👍-💺ஆளுநர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment