வைகோ மீதான ⛓சிறைதண்டனை நிறுத்திவைப்பு🚫-சென்னை 🏛உயர்நீதிமன்றம்⚖ - Agnipuratchi

வைகோ மீதான ⛓சிறைதண்டனை நிறுத்திவைப்பு🚫-சென்னை 🏛உயர்நீதிமன்றம்⚖

Share This

🌞தி.மு.க 💺ஆட்சி காலத்தில் 📆2009ம் ஆண்டு சென்னையில் நடந்த 📚புத்தக வெளியீட்டு விழாவில்🎉 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், 🇮🇳இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக🗣 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் மீதான விசாரணை முடிவில் சென்னை 👥எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் 🏛சிறப்பு நீதிமன்றம் கடந்த 📆5ம் தேதி அவருக்கு 1 வருடம் சிறையும்⛓, 10 ஆயிரம் ரூபாய் 💸அபராதமும் விதித்திருந்தது😳. இதனை எதிர்த்து🚫 வைகோ 📜மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று பிற்பகல் ⌚2.15 க்கு விசாரணைக்கு வந்தது. வைகோவின் மேல்முறையீட்டு 📜மனு மீது ஆயிரம்விளக்கு 👮காவல் ஆய்வாளர் பதிலளிக்க🗣 உத்தரவிட்ட⚖ நீதிபதி, 🇮🇳இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து🤔 பேசவேண்டும் என அறிவுறுத்தி, இந்த மேல்முறையீட்டு 📜மனு மீதான விசாரணை முடியும்வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை⛓ தண்டனையை நிறுத்தி🚫 வைப்பதாக உத்தரவிட்டார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages