எச்.ஐ.வி. பாதிப்பை காரணம்👉 காட்டி 🏛பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் 🏫அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு 👨மாணவனுக்கு தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்த🚫 விவகாரம் சர்ச்சையாகி😨 உள்ளது. இதுதொடர்பாக ஆங்கில 📰நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் 🏛தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு🗣 எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக 🏫பள்ளிக்கல்வி இயக்குநர், 🏛பெரம்பலூர் மாவட்ட 💺ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி 🤵அதிகாரி ஆகியோர் 📆4 வாரங்களில் விளக்கம்🗣 அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖.
Home
அண்மை செய்திகள்
எச்.ஐ.வி. பாதித்த 👨மாணவனை சேர்க்க மறுத்த🚫 அரசு 🏫பள்ளிக்கு விளக்கமளிக்க🗣 உத்தரவு⚖
எச்.ஐ.வி. பாதித்த 👨மாணவனை சேர்க்க மறுத்த🚫 அரசு 🏫பள்ளிக்கு விளக்கமளிக்க🗣 உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment