🏛வேலூர் மக்களவை தொகுதி 🗳தேர்தலுக்கான 🌱அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்🎉குறித்து ஓர் அறிவிப்பு🔈 வெளியாகியுள்ளது. அதன் படி, சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் பணிக்குழுவினர் என 👥209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்👍. இந்தக் குழுக்களில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்😯. வரும் 📆22ம் தேதி முதல் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் தங்கி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு 🌱இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும்🎉 வேட்பாளர் 👤ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை🎊உறுதி செய்ய பாடுபட வேண்டும்💪" என்று 🙏கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🏛வேலூர் மக்களவை தொகுதி 🗳தேர்தலுக்கான 🌱அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு நியமனம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment