💉மருத்துவ 📚படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் ✍தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், "இறுதி ஆண்டு பயிலும் 👥மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு ✍எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, இதை தமிழகம் ஏற்கக்கூடாது😐" என்று பேசினார். இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில் 🌱அதிமுக அரசு உறுதியாக👍 உள்ளது. மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்🚫" என்று பதிலளித்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 🗼உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதையடுத்து, அவருக்கு விளக்கமளிக்க🎙 அமைச்சர் தங்கமணி முற்படுகையில், செந்தில் பாலாஜி குறுக்கிட்டு😳, எழுந்து நின்று கைகளை நீட்டி பேச🗣 முயன்றதாக கூறப்படுகிறது🙄. இதனால் 🌞திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு 💺சபாநாயகர் தனபால் அவை மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது❌ என ⚠எச்சரிக்கை விடுத்தார். அவரை தொடர்ந்து, அவையின் மாண்பை செந்தில் பாலாஜி மீறியதாக துணை முதலமைச்சர் 💺பன்னீர்செல்வம் 😡குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு ⚠எச்சரிக்கை விடுத்த 💺சபாநாயகர் தனபால்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment