ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройрод்родிро▒்роХு ЁЯПЫроород்родிроп рокாродுроХாрок்рокு рокроЯை ЁЯТкрокாродுроХாрок்рокு ро╡ро┤роЩ்роХроХ் роХோро░ிроХ்роХைЁЯЩП - Agnipuratchi

ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройрод்родிро▒்роХு ЁЯПЫроород்родிроп рокாродுроХாрок்рокு рокроЯை ЁЯТкрокாродுроХாрок்рокு ро╡ро┤роЩ்роХроХ் роХோро░ிроХ்роХைЁЯЩП

Share This

🏛காஞ்சிபுரம் அத்திவரதரை கடந்த இருபத்தி மூன்று நாட்களாக 👥31 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி 🙏தரிசனம் செய்துள்ளனர். ஆகம விதிப்படி அவர் நாளை முதல் நின்ற நிலையில் தரிசனம் தருவார்🎉 என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 📆ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற நிலையில் தரிசனம்🙏 தர உள்ளார். இந்நிலையில், 🏛காஞ்சீபுரம் 🗿அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் ஐகோர்ட்டில் முறையீடு செய்து உள்ளார். 💪பாதுகாப்பை ⏫அதிகரிக்கக் 🙏கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக🗣 நீதிபதிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages