🏏டி.என்.பி.எல் - காஞ்சி வீரன்ஸ் 🆚 காரைக்குடி காளை - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - காஞ்சி வீரன்ஸ் 🆚 காரைக்குடி காளை

Share This

டி.என்.பி.எல். 🏏போட்டியின் 7வது ஆட்டம் இன்று திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். 🏫கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் காஞ்சி வீரன்ஸ் - காரைக்குடி காளை 👥அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் காரைக்குடி காளை 2வது 🎉வெற்றி ஆர்வத்திலும், காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றி ☺ஆர்வத்திலும் களமிறங்கவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages