ரிட் 📜மனு தாக்கல் செய்ய காலக்கெடு👍 - Agnipuratchi

ரிட் 📜மனு தாக்கல் செய்ய காலக்கெடு👍

Share This

🏛மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பத்திரப்பதிவுத்துறை ஊழியரான 👴சுப்பையா என்பவர், சார் பதிவாளர் இரண்டாம் நிலை பணப்பலன்களை நிர்ணயம் செய்து வழங்க பதிவுத்துறை 👮ஐஜிக்கு 🙏உத்தரவிடக்கோரி 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 📜மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனு ⌚காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 👤மனுதாரர் தேவையில்லாமல் இருமுறை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும்🙄தெரிவித்தது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பவர்கள் வழக்கிற்கான காரணம் உருவான 📆நாளிலிருந்து குறிப்பிட்ட நாளுக்குள் நீதிமன்றத்தை அணுகவேண்டும்😯 எனவும் ⌚காலக்கெடு முடிந்து தாக்கல் செய்யப்படும் 📜ரிட் மனுக்களை நீதிமன்றங்கள் ஊக்குவிக்கக்கூடாது🚫 எனவும் நீதிமன்றம் தெரிவித்தது🔈. மேலும் 📜ரிட் மனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட ⌚காலக்கெடு நிர்ணயிக்கப்படவேண்டும்👍 எனவும் 🏛நீதிமன்றம் கருத்து🗣 தெரிவித்துள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages