🗳உள்ளாட்சி தேர்தல் நடத்த ⌚கால அவகாசம்-🙏கோரிக்கையை ஏற்றது 🏛உச்சநீதிமன்றம் - Agnipuratchi

🗳உள்ளாட்சி தேர்தல் நடத்த ⌚கால அவகாசம்-🙏கோரிக்கையை ஏற்றது 🏛உச்சநீதிமன்றம்

Share This

🏛தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தலை உடனே 🙏நடத்தக்கோரி 🏛உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் 🤵ஜெய்சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் பதில் 📜மனு தாக்கல் செய்த 🏛மாநில 🗳தேர்தல் ஆணையம், 🏛தமிழகத்தில் 📆அக்டோபர் 31 வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது🚫 எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்த ⌚கால அவகாசம் வேண்டுமென 🏛தமிழக அரசு கோரிக்கை🙏 விடுத்திருந்தது. இந்த நிலையில், 🗳உள்ளாட்சி தேர்தல் நடத்த 📆அக்.31 வரை கால அவகாசம் கோரிய தமிழக அரசின் 🙏கோரிக்கையை 🏛உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது👍. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு🔈 அக்டோபர் இறுதியில் உறுதியாக வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages