வேலூர் தேர்தல்🗳-தேர்தல் 🤵அலுவலரை சந்தித்து👀 டி.ஆர்.பாலு மனு📜 - Agnipuratchi

வேலூர் தேர்தல்🗳-தேர்தல் 🤵அலுவலரை சந்தித்து👀 டி.ஆர்.பாலு மனு📜

Share This

🏛வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 📆ஆகஸ்டு 5ந் தேதி 🗳தேர்தல் நடக்க உள்ளது. 🌞திமுக, 🌱அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில்🎙 ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், "🏛வேலூர் மக்களவை தொகுதியில், வாக்குப்பதிவு நாளான 📆ஆகஸ்ட் 5ம் தேதி அனைத்து 🗳வாக்குச்சாவடிகளிலும் துணை 👮ராணுவப்படை 💪பாதுகாப்பு போட வேண்டும். 1,553 வாக்கு சாவடிகளையும் 📹வெப் கேமரா மூலம் கண்காணிக்க👀 வேண்டும், தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்க வேண்டும்😯" என வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் 🤵அலுவலரை நேரில் சந்தித்து, 🌞திமுக முதன்மைச் செயலாளர் 👤டி.ஆர்.பாலு 📜மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages