ЁЯПЫродрооிро┤்роиாроЯு рокாро▓் роЙро▒்рокрод்родிропாро│ро░் роиро▓ роЪроЩ்роХрод்родிройро░் ЁЯТ║рооுродро▓рооைроЪ்роЪро░ுроЯрой் роЪрои்родிрок்рокுЁЯСА - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤்роиாроЯு рокாро▓் роЙро▒்рокрод்родிропாро│ро░் роиро▓ роЪроЩ்роХрод்родிройро░் ЁЯТ║рооுродро▓рооைроЪ்роЪро░ுроЯрой் роЪрои்родிрок்рокுЁЯСА

Share This

🍶பால் உற்பத்தியாளர்கள் 🙏வேண்டுக்கோளுக்கு இணங்க பால் கொள்முதல் 💸விலை உயர்த்தப்படும்⏫ என 🏛சட்டப்பேரவையில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவரைச் சந்தித்து👀 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் 🙏நன்றி தெரிவித்தனர். பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்🎙, "📆2014ம் ஆண்டுக்கு பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை😳. எனவே, 💸27 ரூபாயாக உள்ள பசும்பால் கொள்முதல் விலையை 💸40 ரூபாயாகவும், 💸29 ரூபாயாக உள்ள எருமைப்பால் கொள்முதல் விலையை 💸50 ரூபாயாகவும் உயர்த்தி⏫ நிர்ணயிக்க 🙏வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர். மேலும், 👶குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்குவது போல பால் வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்கள் பெறும் பாலுக்கு லிட்டர் அடிப்படையில் 💸ஊக்கவிலை பாலில் கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துகள் தரம் அறியும்👀 வசதி உள்ளிட்ட 🙏கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages