🏛சென்னை அரும்பாக்கத்தில் 🏢கல்லூரி 👥மாணவர்களிடையே இன்று 😡மோதல் ஏற்பட்டது, 🚌பேருந்தில் இருந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சில மாணவர்களுக்கு 🗡அரிவாள் வெட்டு விழுந்தது😱. இந்த தாக்குதலில் 🤕காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள 🏥மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்👍. மேலும், 🗡அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மாணவர்களை அங்கு பதிவான 📹சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் 👮போலீசார் விசாரித்து🗣வருகின்றனர். சென்னையில் பட்டப்பகலில் மாணவர்கள் இடையிலான மோதல் பரபரப்பை😨 ஏற்படுத்தியது.
சென்னை 🏢கல்லூரி 👥மாணவர்கள் இடையே பயங்கர மோதல்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment