🏛தமிழகத்தில் 🌾விவசாய 🏝நிலங்களில் 🗼உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம், விளைநிலங்கள் வழியாக கெயில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் உள்பட 🌾விவசாயிகளை பாதிக்கும்😳 பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்து 🏛டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தமிழக 🌾விவசாயிகள் 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ 🏛ஜந்தர் மந்தர் சென்று தமது ஆதரவை தெரிவித்தார்👍. இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்😯. அங்கு 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ🎙, "வளர்ச்சித்⏫ திட்டங்களை எதிர்க்கவில்லை🚫. மக்களின்👥 வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்க்கிறோம்😡" என்று கூறினார்.
🏛டெல்லியில் தமிழக 🌾விவசாயிகள் போராட்டம்💪
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment