🏛கன்னியாகுமரி மாவவட்டத்தில் 🌊கடல் சீற்றம்😱 - Agnipuratchi

🏛கன்னியாகுமரி மாவவட்டத்தில் 🌊கடல் சீற்றம்😱

Share This

🏛கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திற்பரப்பு, களியக்காவிளை, குலசேகரம், குளித்தலை, மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் ☔மழை பெய்து வருகிறது😯. இந்நிலையில், 🏛குமரி பகுதியில் 🌊கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது👀. இதனால், சின்னமுட்டம் பகுதி 🐟மீனவர்கள் 🌊கடலுக்கு செல்லவில்லை🚫. ஆழ்கடலில்🌊 2 நாட்களுக்கு காற்றின் வேகம் 60 கி.மீ.,வரை இருக்கும்😳 என 🐠மீன்வளத்துறை எச்சரிக்கை⚠ விடுத்துள்ளது. 🐠மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, 🏛சின்னமுட்டத்தில் 👥300க்கும் மேற்பட்ட 🐠மீனவர்கள் 🌊கடலுக்கு செல்லவில்லை😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages