குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி🚫 வைக்க வேண்டும் என்றும், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்😳 எனவும் 🏛நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது⚖. இதனையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள அவரது கிராமத்தினர் வண்ண வண்ண 🎈பலூன்களை பறக்கவிட்டும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்😍. இந்நிலையில், 👤குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்💻, "சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது. 👤குல்பூஷண் ஜாதவுக்கு ⚖நீதி கிடைக்கும் என நம்புகிறேன்👍. உண்மைகளை விரிவாக ஆய்வு👀 செய்து ⚖தீர்ப்பளித்த 🏛சர்வதேச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்கள்👏" என பதிவு செய்துள்ளார்.
குல்பூஷன் ஜாதவ் தீர்ப்பு⚖ குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment