தாம்பரத்தில் 🔌மின்மாற்றிகள் அமைப்பது தொடர்பான அந்தத் தொகுதி 🌞தி.மு.க. உறுப்பினர் 👤எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் 🏘குடியிருப்புகள் எதிரில் மின்மாற்றிகள் அமைக்க 👥பொதுமக்கள் சம்மதிப்பது இல்லை🚫 என்றும், அதனால் பல இடங்களில் மின் மாற்றிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும்😟 தெரிவித்தார். மேலும் பேசிய அவர்🎙, "அந்தந்த 🏛சட்டமன்ற உறுப்பினர்கள் 👥மக்களிடம் பேசி🗣 இடம் தேர்வு செய்துகொடுத்தால் தேவையான இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்று கூறினார். 🏭ஸ்டெர்லைட் ஆலை 🔒மூடப்பட்டப்பதால், காப்பர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும்🙄, மாற்று ஏற்பாடுகளை 🏛அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தேவைப்படும் இடங்களில் விரைவில் மின்மாற்றிகள் அமைக்கப்படும்🎉 என்றும் கூறிய அவர், தாம்பரத்தில் 1830 கிலோமீட்டர் தூரத்துக்கு புதைவட கம்பிகள் அமைக்க 💸டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПнро╕்роЯро░்ро▓ைроЯ் роЖро▓ை ЁЯФТрооூроЯрок்рокроЯ்роЯродைропроЯுрод்родு роХாрок்рокро░் роХிроЯைрок்рокродிро▓் родாроородроо்ЁЯШ│-роЕрооைроЪ்роЪро░் родроЩ்роХроорогிЁЯОЩ
ЁЯПнро╕்роЯро░்ро▓ைроЯ் роЖро▓ை ЁЯФТрооூроЯрок்рокроЯ்роЯродைропроЯுрод்родு роХாрок்рокро░் роХிроЯைрок்рокродிро▓் родாроородроо்ЁЯШ│-роЕрооைроЪ்роЪро░் родроЩ்роХроорогிЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment