கிரண் பேடியை சாடி பேசிய🗣 புதுவை 💺முதல்வர் நாராயணசாமி🎙 - Agnipuratchi

கிரண் பேடியை சாடி பேசிய🗣 புதுவை 💺முதல்வர் நாராயணசாமி🎙

Share This

🏛புதுச்சேரி முதல்வர் 💺நாராயணசாமி இன்று 🏛கோவை வந்தார். ✈விமான நிலையத்தில் 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் புதுவை கவர்னர் 💺கிரண் பேடி குறித்து பேசியதாவது🎙, "அரசியல் தலைவர்கள், 👥மக்களை அவமானப்படுத்தும்😳 செயலில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார். மற்ற மாநிலங்களின் வி‌ஷயத்தில் தலையிட அவருக்கு அருகதை கிடையாது🚫, தேவையும் இல்லை❌. தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, அவரே அவப்பெயரை பெற்று கொண்டுள்ளார்🙄. அவருக்கு வியாதி இருக்கிறது. எப்போதும் விளம்பரத்தில் இருக்கவே அவர் விரும்புவார்😐. மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை" என்று ஆவேசமாக😡 பேசினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "🏛புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவத்தில் காங்கிரஸ் 💺ஆட்சிக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதற்காக மோடி, கிரண்பேடியை நியமித்துள்ளதாக🎉 தெரிகிறது. கவர்னராக இருந்துகொண்டு தரம் தாழ்ந்த வேலையை அவர் செய்து வருகிறார்😠. மக்கள் எப்போது பொங்கி எழ வேண்டுமோ அப்போது பொங்கி எழுவார்கள். மக்கள் பொங்கி எழுந்ததை தான் நடந்து முடிந்த 🗳பாராளுமன்ற தேர்தலில் பார்த்தோமே👀" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages