அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்😯 - Agnipuratchi

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்😯

Share This

🏛கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல ✍பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சில நாட்களில் 📰செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி🎙, "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்கள் இதுபோன்று அடிக்கப்படுவார்கள்🙄, கொல்லப்படுவார்கள்" என்று சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார்🔈. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 👤திருதிமான் ஜோஷி என்பவர் மும்பை 🏛நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்😳. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக 🏛நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது⚖. அதன்படி, வழக்கின் இன்றைய விசாரணைக்கு🗣, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகியிருந்தார்😯. விசாரணை முடிவில், 💸ரூ.15,000 உத்தரவாத தொகையுடன் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி 🏛நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages