ЁЯТ╕рокொро░ுро│ாродாро░ роЖроп்ро╡ро▒ிроХ்роХைропைЁЯУЬ родாроХ்роХро▓் роЪெроп்родாро░் роиிро░்рооро▓ா роЪீродாро░ாроорой்ЁЯСН - Agnipuratchi

ЁЯТ╕рокொро░ுро│ாродாро░ роЖроп்ро╡ро▒ிроХ்роХைропைЁЯУЬ родாроХ்роХро▓் роЪெроп்родாро░் роиிро░்рооро▓ா роЪீродாро░ாроорой்ЁЯСН

Share This

பிரதமராக மோடி 2வது முறையாக 💺ஆட்சி அமைத்தபின், முதல் 🏛மத்திய 💸பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 🏛மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையினை நிதி அமைச்சர் 👵நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்😯. அதில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்களின் விவரம் இதோ👇 
🔰அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். 
🔰பொருளாதார ஆய்வு அறிக்கையில் 2019-20 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என கணிக்கபட்டு உள்ளது. எண்ணெய் விலை இந்த நிதி ஆண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. 
🔰நிலையான மேக்ரோ பொருளாதார நிலையில் நிதி ஆண்டு 2020-ல் அதிக வளர்ச்சியைக் காணும். 
🔰முதலீட்டு வீதம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. கடன் வளர்ச்சி 2020 நிதியாண்டில் அதிகமாகக் காணப்படும். 
🔰உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 
🔰2025-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 8% ஆக வைத்திருக்க வேண்டும். 
🔰பொது நிதி பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 5.8% ஆக இருந்தது, இது 2019 நிதியாண்டில் 6.4% ஆக இருக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages