🏏டி.என்.பி.எல்., முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி🎉 - Agnipuratchi

🏏டி.என்.பி.எல்., முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி🎉

Share This

🏛திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற 🏏டி.என்.பி.எல் முதல் ஆட்டத்தில், திண்டுக்கல் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின😳. முதல் ஆட்டத்தை 🇮🇳இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் டாஸ் போட்டு துவக்கி வைத்தார்🎉. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது😯. முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது👍. இதில் அதிகபட்சமாக⏫ திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் 👨அஸ்வின் 37 ரன்களை எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, 116 வெற்றி🎊 இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது🙄. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி👏 பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages