2025க்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத 🏛மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம்🎉 - Agnipuratchi

2025க்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத 🏛மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம்🎉

Share This

📆2025ம் ஆண்டுக்குள் 🏛தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவது தொடர்பான விழிப்புணர்வு👀 கையெழுத்து✍ இயக்கம் சென்னை சட்டமன்ற 👥உறுப்பினர் 🏨விடுதியில் தொடங்கி வைக்கப்பட்டது🎉. இதில் பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ✍கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் 📰செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "💉மருத்துவ இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ✍நெக்ஸ்ட் தேர்வு எழுதுவது தொடர்பான தேசிய மருத்துவ கழக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்😡" என்று தெரிவித்தார்🔈. மேலும், முற்பட்ட பிரிவினரில் 💸பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து🤔 முடிவு செய்யப்படும்👍 என்றும் அவர் தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages