மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் அன்புமணி இராமதாஸ்🎉 பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். - Agnipuratchi

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் அன்புமணி இராமதாஸ்🎉 பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

Share This

🏛பாராளுமன்ற மாநிலங்களவையில் 🌱அ.தி.மு.க.வை சேர்ந்த 5 மாநிலங்களவை 👥உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் 👤டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதற்கிடையே, 🏛மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 🌱அ.தி.மு.க. மற்றும் 🌞தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக்😯 கொண்டனர். அதன்படி, 🌞திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர். 🌱அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர்👍. இவர்கள் அனைவருமே தமிழில்🗣 பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், பாராளுமன்றத்த்ன் 🏛மாநிலங்களவையில் பாமகவின் அன்புமணி இராமதாஸ் எம்.பி.யாக இன்று முறைப்படி பதவியேற்றுக்🎉 கொண்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று காலை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages