அனைத்து 🏫பள்ளி 🚐வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு⚖ - Agnipuratchi

அனைத்து 🏫பள்ளி 🚐வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு⚖

Share This

🏫பள்ளி வாகனங்களில் 👥மாணவ மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை😳 தடுக்கவும்🚫 பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க👀 உதவவும் அனைத்து 🏫பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த விசாரணையில் தமிழக அரசு முன்னதாக அனைத்து 🏫பள்ளி 🚐வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி, 📹சிசிடிவி கேமிரா பொருத்தப்படும்👍 என அறிவித்திருந்தது🔈. ஆனால், இதுவரை அது குறித்த நடவடிக்கைகள் குறித்த எந்த அறிக்கையும் இல்லாத🙄 நிலையில், இன்றைய விசாரணை🗣 மீண்டும் நடந்தது. இதனையடுத்து 🏛நீதிமன்றம், 📆22ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்குறுதியை🗣 தமிழக 🏛அரசு 📆நான்கு வாரங்களில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது⚖. பள்ளி🏫 வாகனங்களில்🚐 ஜிபிஎஸ் கருவி அமைப்பதை முதன்மையாக உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages