குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை🚫 - Agnipuratchi

குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை🚫

Share This

கடந்த சில 📆நாட்களில் 🏛கேரளாவில் ☔தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது😯. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி ⛰மலைப் பகுதிகளில் ☔கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 🌊வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று இரண்டு முறை 👥சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை🚫 விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று அதிகாலை முதல் அங்கு குளிக்கத் தடை🚫 விதிக்கப்பட்டு 👮போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் இரண்டு அருவிகளிலும் குளிக்க முடியாத நிலை😟 ஏற்பட்டாலும் மழையின் காரணமாக அங்கு நிலவும் ரம்மியமான சூழலை ரசித்து வருகின்றனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages