சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🆚 திண்டுக்கல் டிராகன்ஸ்
🏏சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - 💺கவுசிக் காந்தி (கேப்டன்), கோபிநாத், விஜய் சங்கர், முருகன் அஸ்வின், ஹரிஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தானசேகர், டி.ராகுல், தாவித் குமார், ஜி.பெரியசாமி, அலெக்சாண்டர், ஆரிப், அருண்குமார், சிவகுமார், சசிதேவ், பி.ராகுல், ஜி.ஆனந்த், சன்னிகுமார் சிங், சம்ருத்பட், பி.அருண், சித்தார்த், ஜெபசெல்வின்.
🏏திண்டுக்கல் டிராகன்ஸ் - 💺ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஜெகதீசன், ஆதித்யா அருண், அபினவ், சதுர்வேத், ஹரிநிஷாந்த், ஜே.கவுசிக், முகமது, ரோகித், சுஜய், சுமந்த் ஜெயின், சிலம்பரசன், விவேக், வருண் தோத்தாத்ரி, திரிலோக் நாக், யாழ் அருள்மொழி, பிரனேஷ், கார்த்திக் சரண், அன்பு.
தமிழ்நாடு 🏏கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 4வது டி.என்.பி.எல். 🏏கிரிக்கெட் திருவிழா திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் இன்று 🎉துவங்கி வருகின்ற ஆகஸ்ட் 15ம் 📆தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சிவீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8⃣ அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் 🏏ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதவுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 🏆கோப்பையுடன் ரூ.1 💰கோடியும், 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் 🎁பரிசுத்தொகையாக கிடைக்கும் என்பது ✍குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment