டெல்லி முன்னாள் 💺முதல் மந்திரி ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மாரடைப்பால் 😔காலமானார். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள 🏡இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் உடலுக்கு நேற்றிரவு 💺பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட பலர் 💐அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து இன்று பகல் அவரது இல்லத்தில் இருந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை 🏢அலுவலகத்துக்கு ஷீலா தீட்சித் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் அவருக்கு 👥பலர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் 🏢தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு 💺தலைவர்கள் 💐அஞ்சலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment