இந்தியில் பெயர் 🙄வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள் ⁉ - Agnipuratchi

இந்தியில் பெயர் 🙄வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள் ⁉

Share This

தமிழை வளர்க்க மத்திய 🏛அரசு ஈடுபட்டு வருகிறது என மத்திய 💺அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், சென்னை ✈விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து 🗣பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "எந்த ஒரு திட்டத்திற்கும் ஆங்கிலத்தில் கூட பெயர் 🤷‍♀வைக்காத மத்திய அரசு, எந்த திட்டத்திற்கும் தமிழ் மொழியாக்கம் இல்லாத எல்லாத் திட்டங்களையும் இந்தியில்தான் பெயர் 🙄வைக்கிறார்கள் இதிலிருந்து தமிழ் எந்த அளவிற்கு வளர்ப்பார்கள் என தெளிவாக 👀தெரிகிறது" என கூறினார். மேலும் மத்திய அரசாங்கம் தமிழ் வளர்ப்பதற்காக எவ்வளவு 💰நிதி ஒதுக்கி இருக்கிறார்கள்⁉ என கேள்வியும் எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages