ЁЯПЫроЪேро▓род்родிро▓் рокுродிродாроХ ЁЯМОроЙро▓роХ родро░рооிроХ்роХ рокுро▒்ро▒ுроиோроп் роЪிроХிроЪ்роЪை рооைропроо்ЁЯСП - Agnipuratchi

ЁЯПЫроЪேро▓род்родிро▓் рокுродிродாроХ ЁЯМОроЙро▓роХ родро░рооிроХ்роХ рокுро▒்ро▒ுроиோроп் роЪிроХிроЪ்роЪை рооைропроо்ЁЯСП

Share This

🏛சட்டப்பேரவையில் இன்று பேசிய திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸ், தனது தொகுதியிலுள்ள அரசு மருத்துவமனையின் பிணவரையை புதிதாகக் 🏗கட்டித்தந்தால் மட்டுமே தான் அடுத்த முறை 🗳வாக்கு சேகரிக்க தொகுதிக்கு செல்ல முடியும்😳 எனக் கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய🗣 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "விரைவில் கருணாஸ் குறிப்பிட்ட 🏥மருத்துவமனையின் பிணவரை கிடங்கு சீரமைக்கப்படும்👍. அதன் திறப்பு விழாவிற்கு🎉 நாமிருவரும் இணைந்து செல்வோம்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய 🌱அதிமுக எம்.எல்.ஏ சக்திவேல், சேலம் மாவட்டத்தில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா⁉ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "🌎உலக தரமிக்க புற்றுநோய் சிகிச்சை மையம் 🏛சேலத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை 💺முதல்வர் விரைவில் வெளியிடுவார்👍" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages