ராகுல் காந்தி ✍ராஜினாமா செய்வதில் திட்டவட்டம்😱 - Agnipuratchi

ராகுல் காந்தி ✍ராஜினாமா செய்வதில் திட்டவட்டம்😱

Share This

🏛2019 நாடாளுமன்றத் 🗳தேர்தலில் தோல்வியை😟 தழுவிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்🔈. ஆனால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும்👍 என கட்சியின் பல்வேறு மட்டத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது😐. இந்நிலையில் தனது முடிவு குறித்து ராகுல் காந்தி 📰செய்தியாளர்களிடம் பேசுகையில்🎙, “நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன்🗣, நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள்😳” என கூறியுள்ளார். இதற்கிடையே, இந்நிலையில், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநில 💺முதல் மந்திரிகள் இன்று 🏛டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ✍ராஜினாமா முடிவை கைவிடுமாறு வலியுறுத்தினர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages