🏫பள்ளி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் 👨மாணவன் கொலை😱 - Agnipuratchi

🏫பள்ளி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் 👨மாணவன் கொலை😱

Share This

🏛திண்டுக்கல் மாவட்டம் ⛰கொடைக்கானல் கோல்ப் கிளப் அருகே 🏨விடுதியில் தங்கி படிக்கும் விதமான தனியார் 🏫பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 10ம் வகுப்பு படித்து வரும் 👥மாணவர்கள் இருவரிடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது😳. தகராறு முற்றியதில் 😡ஆத்திரமடைந்த மாணவன் மற்றொரு மாணவனை ✂கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியுள்ளான்😱. மேலும் அங்கிருந்த 🏏கிரிக்கெட் ஸ்டெம்பாலும் தாக்கியதாக கூறப்படுகிறது🙄. இதில் பலத்த 🤕காயமடைந்த 👨கபில் ராகவேந்திரா என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான்😟. இதையடுத்து கத்திரிக்கோலால் தாக்கிய மாணவனை கைது⛓ செய்த 👮போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages