முத்தலாக் தடை🚫 மசோதாவினை தாக்கல் செய்தார்👍 அமைச்சர் 🤵ரவிசங்கர் பிரசாத் - Agnipuratchi

முத்தலாக் தடை🚫 மசோதாவினை தாக்கல் செய்தார்👍 அமைச்சர் 🤵ரவிசங்கர் பிரசாத்

Share This

முத்தலாக் தடை🚫 மசோதா ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா 👩பெண்களின் உரிமையையும், அவர்களின் அதிகாரத்தையும் காக்கும்💪 என மசோதாவை தாக்கல் செய்த சட்ட அமைச்சர் 🤵ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 📆வியாழக்கிழமை லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீது இன்று ராஜ்யசபாவில் விவாதம்🗣 நடந்தது. இது குறித்து அமைச்சர் பேசுகையில்🎙, "மனிதநேய எண்ணம் கொண்டது முத்தலாக் தடை மசோதா😯. இந்த மசோதா நீதிக்கானது, மத ரீதியிலானது அல்ல🚫. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம்❌. மேலும் பெண்களின் மாண்பையும், அவர்களது அதிகாரத்தையும் நிலைநிறுத்தக்கூடியது👍" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages