📆5 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என 🌞திமுக உறுப்பினர்கள் பேசினர்🗣. இதற்கு பதிலளித்த முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙, "பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தர அரசு தயார். பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது பற்றி 🏛அரசு ஆலோசித்து🤔 வருகிறது. நடப்பு சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படும். பால் கொள்முதல் 💸விலை உயர்த்தினால் பால் நுகர்வோர்களுக்கான 💸விலையையும் உயர்த்தினால்⏫ தான் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்🔈.
பால் 💸விலை உயர வாய்ப்புள்ளதாக 💺முதல்வர் பழனிச்சாமி தகவல்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment